தமிà®´்நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணையம் தடய à®…à®±ிவியல் துà®±ையில் இளநிலை à®…à®±ிவியல் அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான à®…à®±ிவிப்பை வெளியிட்டுள்ளது. à®®ொத்தம் 30 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாà®°à®°்கள் ஆகஸ்ட் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாà®®். ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 29 அன்à®±ு à®®ுதல் தயாà®°்நிலையில் உள்ளன.
வயதுத் தகுதி:
01.07.2016 அன்à®±ு குà®±ைந்தபட்சம் 18 வயது பூà®°்த்தியாகியிà®°ுக்க வேண்டுà®®். எஸ்.சி., எஸ்.சி. à®…à®°ுந்ததியர், எஸ்.டி., பிà®±்படுத்தப்பட்டோà®°், à®®ிகவுà®®் பிà®±்படுத்தப்பட்டோà®°், சீà®°்மரபினர், à®®ுஸ்லிà®®்கள், விதவைகள் ஆகியோà®°ுக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. இந்தப் பிà®°ிவினரைத் தவிà®° பிறர் 30 வயதுக்குட்பட்டோà®°ாக இருக்க வேண்டுà®®்.
கல்வித் தகுதி
தடய à®…à®±ிவியலில் à®®ுதுகலைப் பட்டமோ இயற்பியல், வேதியியல், உயிà®°ியல் ஆகிய பாடங்களில் à®®ுதுகலைப் பட்டமோ பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®்.
கட்டணம்:
நிரந்தரப் பதிவு (One-Time registration) செய்திà®°ுப்பவர்கள் தேà®°்வுக் கட்டணமாக à®°ூ.100 செலுத்த வேண்டுà®®். பிறர் தேà®°்வுக் கட்டணத்துடன் நிரந்தரப் பதிவுக்கு à®°ூ.50 சேà®°்த்துச் செலுத்த வேண்டுà®®். எஸ்.சி., எஸ்.சி. à®…à®°ுந்ததியர், எஸ்.டி. ஆகிய பிà®°ிவினருக்குà®®் à®®ாà®±்à®±ுத்திறனாளிகளுக்குà®®் விதவைகளுக்குà®®் கட்டண விலக்கு உண்டு. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி செல்லான் à®®ூலமாகவோ கட்டலாà®®்.
விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை
தகுதியுள்ள விண்ணப்பதாà®°à®°்கள் www.tnpscexams.net / www.tnpscexams.in என்னுà®®் இணைய à®®ுகவரியில் விண்ணப்பிக்க வேண்டுà®®். விண்ணப்பதாà®°à®°்களுக்கு எழுத்துத் தேà®°்வு அக்டோபர் 16 அன்à®±ு சென்னை, கோயம்புத்தூà®°், மதுà®°ை ஆகிய இடங்களில் நடைபெà®±ுà®®். எழுத்துத் தேà®°்வு, நேà®°்காணல், சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு ஆகியவற்à®±ின் அடிப்படையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாà®°à®°்கள் தேà®°்ந்தெடுக்கப்படுவாà®°்கள்.
à®®ுக்கிய நாள்கள்:
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.08.2016
எழுத்துத் தேà®°்வு : 16.10.2016