Tuesday 2 August 2016

Department of Agriculture & Cooperation Recruitment 2016

Total No of Posts: 03

Name of the Posts: Analyst
1. MNCFC, New Delhi: 02 Posts
2. RRSC, Bangalore: 01 Post

Educational Qualification: Candidates should possess M. Sc Agriculture/ M. Tech/ M. Sc (Tech) (Agronomy/ Crop Physiology/ Agro-meteorology/ Horticulture/ Statistics/ Agriculture Statistics/ Remote Sensing & GIS/ Geomatics/ Geoinformatics)/ M. Sc Environmental Science with at least 1 year experience in Remote Sensing & GIS.

Selection Process: Candidates will be selected based on written test & interview.

How to Apply: Eligible candidates can send their application in prescribed format by email addresses to mncfc.jobs@gmail.com & ncfc@gov.in on or before 10-08-2016.

Last Date for Submission of Application: 10-08-2016.

பி.எட்., படிப்புக்கு புதிய கட்டணம்!

சென்னை: பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதற்காகஅக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத இறுதியில்,பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில்புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 
நடப்பு கல்வி ஆண்டு முதல், 2018 - 19 வரைபி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்.ஆகிய படிப்புகளுக்கானபுதிய கல்விக் கட்டணம் அமலில் இருக்கும்.இதற்காக கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களை,ஆகஸ்ட், 8ம் தேதிக்குள் அனுப்பசுயநிதி கல்லுாரி கல்விக் கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. 
ஆவணங்கள் வந்ததும்கல்லுாரிகளில் ஆய்வு செய்துபுதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்