Tuesday, 16 August 2016

10, ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் 395 பணியிடங்கள்

பொதுத்துறை கப்பல் நிறுவனமான கொச்சின் சிப்யார்டு கப்பல்தளத்தில் நிரப்பப்பட உள்ள 395 ஒர்க்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
  1. வெல்டர் - 130
  2. ஷீட் மெட்டல் ஒர்க்கர் - 40
  3. பிட்டர் - 40
  4. ஷிப்ரைட் - 20
  5. ரிகர் - 40
  6. டீசல் மெக்கானிக், பெயிண்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக், புராஜக்ட் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் புராஜக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

State Trading Corporation of India Limited

Total No. of Posts: 04

Name of the Posts:
1. Assistant Manager (Finance) (E-1): 01 Post
2. Assistant Manager (Marketing) (E-1): 01 Post
3. Assistant Manager (Personnel & Administration) (E-1): 01 Post
4. Assistant Manager (Law) (E-1): 01 Post

Age Limit: Candidates age should be 35 years for UR, 38 years for OBC (NCL), 40 years for SC/ ST as on 01-04-2016. Age relaxation is applicable by 5 years for SC/ ST, 3 years for OBC-NCL, 10 years for PWD candidates.

Educational Qualification: Candidates should possess Chartered Accountant/ Cost Accountant for Post 1, MBA degree/ Post Graduation Diploma in Management in International Business for Post 2, Master’s degree/Diploma in Management in HR/ Personnel Management for Post 3, Bachelor’s Degree in Law for Post 4.

Selection Process: Short listed candidates will be called for interview.

How to Apply: Eligible candidates may send their filled in application form with their photo pasted, all necessary enclosures/ certificates by ordinary post only to the Post Box No. DEL 231327, The Times of India, Bahadur Shah Zafar Marg, New Delhi – 110103 on or before 31-08-2016 by 23:59 hrs.

Last Date for Submission of Applications: 31-08-2016 by 23:59 hrs.