Thursday 11 August 2016

Border Security Force (BSF)

Total No.of Posts: 1206

Name of the Posts: Constable

A. Female Only: 206
1. UR: 91 Posts
2. OBC: 89 Posts
3. ST: 26 Posts
B. Male & Female: 1000
Male: 903
1. BSF: 99 Posts
2. CISF: 66 Posts
3. CRPF: 486 Posts
4. SSB: 71 Posts
5. ITBP: 176 Posts
6. ASSAM RIFLE: 05 Posts
Female: 97
1. BSF: 17 Posts
2. CISF: 23 Posts
3. CRPF: 11 Posts
4. SSB: 31 Posts
5. ITBP: 10 Posts
6. ASSAM RIFLE: 05 Posts

Age Limit: Candidates age should be between 18-23 years as on 01-08-2016. Age relaxation 5 years is applicable to Sc/ ST & 3 years for OBC candidates & for other refer notification.

Educational Qualification: Candidates should possess Matriculation or 10 th class pass.

Selection Process: Candidates will be selected based on written test.

How to Apply: Eligible candidates may attend for the Recruitment Rally with an application in the prescribed format should be typed or neatly hand written on full scape plain paper by affixing a passport size photograph duly attested by Gazetted officer with seal, copies of all relevant certificates as mentioned in the notification, at PST & PET centre designated at their respective districts from 24-08-2016 to 02-09-2016.

Date of Recruitment Rally (PST & PET centre): From 24-08-2016 to 02-09-2016.

மத்திய நீர் மின்துறையில் பொறியாளர் பணி

மத்திய நீர் மின்துறை (WAPCOS) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer Trainee (Civil)
காலியிடங்கள்: 20
பணி: Engineer Trainee (Electrical)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30.06.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.500. இதனை WAPCOS Ltd என்ற பெயரில் Gurgaon, New Delhi-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.wapcos.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Additional Chief Manager (Pers.), WAPCOS Limited, Plot No.76-C, Sector-18, Gurgaon-122015, Haryana.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.