Monday, 15 August 2016

இந்திய விமானப் படைக்கான ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய விமானப் படைக்கான ஆள்சேர்ப்பு முகாம், மதுரையில் ஆக.26 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய விமானப் படையில் ஆண்கள் குரூப் ஒய் பிரிவில் சேருவதற்கான ஆள்சேர்ப்பு முகாம், வரும் ஆக.26 முதல் 31-ஆம் தேதி வரை மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் கலந்துகொள்பவர்கள் பிளஸ் 2 வகுப்பில் கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு 1.8.1996 மற்றும் 30.11.1999க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவர். மேற்கண்ட தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எழுது பொருள்கள், பாஸ்போர்ட் அளவிலான கடந்த ஜூன் 26-ஆம் தேதிக்கு பின் எடுக்கப்பட்ட 7 வண்ண புகைப்படங்கள், சுயமுகவரி எழுதப்பட்ட, அஞ்சல்வில்லை ஒட்டப்படாத தரமான இரண்டு வெள்ளை உறைகள் மற்றும் அனைத்து அசல் மற்றும் மூன்று நகல் கல்விச்சான்று, மதிப்பெண் பட்டியல் மற்றும் இருப்பிடச் சான்றுகளுடன் மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 7 மணிக்கு இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். தங்களது தகுதியை மட்டுமே நம்பி தேர்வுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு www.airmenselection.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Regional Institute of Education (RIE), Mysore

Total No. of Posts: 17

Name of the Posts:
1. System-cum-Network Administrator: 01 Post
2. Producer Grade II
3. Engineer Grade – II
4. Production Assistant/ Sound Recordist/ Technician (equivalent to Technician / Cameraman Grade II
5. Consultant: 01 Post
6. TGT-Mathematics: 01 Post
7. TGT -English: 01 Post
8. WET in Computer Science: 01 Post
9. Assistant Professor for teaching of Physics Methods: 01 Post
10. Assistant Professor in Education: 01 Post
11. Computer Typists/ DTP Operator: 05 Posts
12. Junior Project Fellow: 05 Posts

Age Limit: Candidates maximum age should be 35 years. Age relaxation is admissible for SC/ ST/ OBC candidates as per rules.

Educational Qualification: Candidates should possess Diploma in Networking and It Infrastructure Management from a reputed Institute for S.No-1, Degree from a recognized University for S.No-2, Diploma in Radio/ Telecommunication/ Electrical/ Electronics/ Communication Engineering recognized by the Government of India for S.No-3, Degree or equivalent, Diploma or certificate from a recognized Institute S.No-4, Graduation in any discipline for S.No-5, B.Sc Degree with 505 marks in the concerned subject, B.Ed or equivalent from recognized University for S.No-5, II Class BA, B.Ed for S.No-6 with adequate experience.

Selection Process: Candidates will be selected based on applicants performance in interview.

How to Apply: Eligible candidates can attend the interview with their bio data, passport size photo, original testimonials, proof of age, caste certificate, set of attested copies of testimonials from 16-08-2016 to 19-08-2016.

Important Dates:
Date & Time of Interview for Posts 116-08-2016 at 10.00 AM
Date & Time of Interview for Posts 216-08-2016 at 11.00 AM
Date & Time of Interview for Posts 316-08-2016 at 12.00 PM
Date & Time of Interview for Posts 416-08-2016 at 01.00 PM
Date & Time of Interview for Posts 517-08-2016 at 03.00 PM
Date & Time of Interview for Posts 617-08-2016 at 10.00 AM
Date & Time of Interview for Posts 717-08-2016 at 12.00 PM
Date & Time of Interview for Posts 818-08-2016 at 02.30 AM
Date & Time of Interview for Posts 918-08-2016 at 10.00 AM
Date & Time of Interview for Posts 1018-08-2016 at 02.30 PM
Date & Time of Interview for Posts 1118-08-2016 at 04.00 PM
Date & Time of Interview for Posts 1219-08-2016 at 10.00 AM