Friday, 19 August 2016

ஆயுத தொழிற்சாலையில் பணி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சண்டிகாரிலுள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Fitter Electric - 04
பணி: Fitter General - 01
பணி: Machinist - 03
பணி: Fitter Pipe - 01
பணி: Fitter Auto Electric - 01
பணி: Examiner - 04
பணி: Electrician - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: லோயர் டிவிசன் கிளார்க் - 01
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
மாதிரி விண்ணப்பத்தை www.ofbindia.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் தட்ச்சு செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior General Manager,
Ordnance Cable Factory,
183, Industrial Area Phase-I,
Chandigarh- 160002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 26.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofbindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 18 August 2016

Electronics Corporation of India Limited (ECIL)

Total No. of Posts: 13

Name of the Post:
1. Scientific Assistant –B (C): 03 Posts
2. Senior Artisan (C): 10 Posts

Age Limit: Candidates upper age limit should be 30 years as on 31-07-2016. Relaxation of age will be applicable up to 05 years for SC/ ST candidates, 03 years for OBC candidates & 10 years for PH candidates.

Educational Qualification: Candidates should possess first class Diploma in Engineering (preferably with 60% aggregate marks) from any institution recognized by the State Board of Technical Education in Electronics and Communication/ Electrical & Electronics for Post No. 01 & passed ITI (2 years duration) in the trades of Electronics/ R&TV/ Electrical/ Fitter/ Welder for Post No. 02.

Selection Process: Candidates will be selected based on practical test & interview.

How to Apply: Eligible candidates may walk in interview with duly filled application in prescribed format along with all original and 01 set of photocopies of certificates in support of date of birth, qualification, experience and caste etc and recent passport size colour photograph on 25-08-2016 from 0930 hrs to 1400 hrs.

Important Dates:
Date & Time of Interview: 25-08-2016 from 0930 hrs to 1400 hrs.
Venue: ECIL Zonal Office.

துணை ராணுவத்தில் 1206 கான்ஸ்டபிள் பணி

இந்திய ராணுவத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக மத்திய ராணுவ துணை அமைப்புகள் செயல்படுகின்றன. எல்லைக்காவல் படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), மத்திய ஆயுதப்படை (சி.ஆர்.பி.எப்.), சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.), இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை (ஐ.டி.பி.பீ.), அசாம் ரைபிள் போன்ற படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது மேற்கண்ட படைப்பிரிவுகளில் கான்ஸ்டபிள் (கிரவுண்ட் டியூட்டி) பணியிடங்களுக்கான 1206 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 206 பெண்கள் பணியிடங்களும், ஆண்- பெண் கலந்த படைப் பிரிவுகளில் 1000 பணியிடங்களும் அடங்கும். வயது வரம்பு: 01.08-2016 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும்ம் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
24.08.2016 முதல் 02.09-2016 வரை நடைபெறும் நேரடி ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இது பற்றிய விரிவான விவரங்களை www.bsf.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.

Wednesday, 17 August 2016

Central Drug Research Institute (CDRI)

Total No.of Posts: 04

Name of the Post:
1. Project Junior Assistant: 03 Posts
2. Project Assistant: 01 Post

Age Limit: Candidates age should be 30 years for S.No-1 & 35 years for S.No-2 as on the date of interview. Age relaxation is applicable to SC/ ST/ OBC/ PWD/ Female candidates as per GOI orders.

Educational Qualification: Candidates should possess M.Sc in Statistics/ Organic Chemistry/ Analytical Chemistry/ Pharmaceutical Chemistry/ Life Science for S.No-1 & B.Tech (IT/ Computer Science)/ MCA for S.No-2 with 55% marks.

Selection Process: Candidates will be selected based on interview.

How to Apply: Eligible candidates may attend for walk in with an application in the prescribed format, recent passport size photograph, attested copies of all relevant certificates, experience 7 originals at CDRI New Campus, B.S. 10/1, Sector 10, Jankipuram Extension, Sitapur Road, Lucknow-226031 on 30-08-2016.

Important Dates:
Date of Interview: 30-08-2016.
Reporting Time: 09.00 AM.
Venue: CDRI New Campus, B.S. 10/1, Sector 10, Jankipuram Extension, Sitapur Road, Lucknow-226031.

விமான நிறுவனத்தில் 280 பொறியாளர் பணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ‘ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.)’  நிறுவனத்தில் கிராஜூவேட் என்ஜினீயர் டிரெயினி– ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் (ஏ.எம்.இ.) பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
வயது வரம்பு: 01.07.2016 தேதியின்படி 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல், ஏரோனாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகசேன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் கேட் தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினர் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தியான விண்ணப்ப படிவத்தின் நகல், கொல்கத்தா ஏ.ஐ.இ.எஸ்.எஸ்.எல். நிறுவன முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 30.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.