Showing posts with label SSLC. Show all posts
Showing posts with label SSLC. Show all posts

Tuesday, 15 November 2016

Central Tuber Crops Research Institute (CTCRI)

Job Details :
  • Post Name : Field Assistant/ Field Worker
  • No of Vacancy : 01 Post
  • Pay Scale : Rs. 8000/- (Per Month)
Eligibility Criteria for CTCRI Recruitment :
  • Educational Qualification : SSLC Passed.
  • Nationality : Indian
  • Age Limit : 35 years for general category and 40 years for SC/ST as on 01.08.2016 
Job Location : Thiruvananthapuram
How to Apply CTCRI Vacancy : Interested candidates may appear for interview along with their application in plain paper and Attested copies of certificates, proof of age, mark sheets at the time of Interview .
Venue of Interview : ICAR- Central Tuber Crops Research Institute, Sreekariyam, Thiruvananthapuram
Important Dates to Remember :
  • Date of Interview : 21.11.2016 at 10.00 AM

Friday, 19 August 2016

ஆயுத தொழிற்சாலையில் பணி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சண்டிகாரிலுள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Fitter Electric - 04
பணி: Fitter General - 01
பணி: Machinist - 03
பணி: Fitter Pipe - 01
பணி: Fitter Auto Electric - 01
பணி: Examiner - 04
பணி: Electrician - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: லோயர் டிவிசன் கிளார்க் - 01
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
மாதிரி விண்ணப்பத்தை www.ofbindia.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் தட்ச்சு செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior General Manager,
Ordnance Cable Factory,
183, Industrial Area Phase-I,
Chandigarh- 160002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 26.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ofbindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 16 August 2016

10, ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் 395 பணியிடங்கள்

பொதுத்துறை கப்பல் நிறுவனமான கொச்சின் சிப்யார்டு கப்பல்தளத்தில் நிரப்பப்பட உள்ள 395 ஒர்க்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
  1. வெல்டர் - 130
  2. ஷீட் மெட்டல் ஒர்க்கர் - 40
  3. பிட்டர் - 40
  4. ஷிப்ரைட் - 20
  5. ரிகர் - 40
  6. டீசல் மெக்கானிக், பெயிண்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக், புராஜக்ட் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் புராஜக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Tuesday, 9 August 2016

எலக்ட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பணி

காரைக்குடியில் செயல்பட்டு வரும் எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.04/2016
பணி: Technician(1) - 01
பணி: Technician(1) - 01
பணி: Technician(1) - 01
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது மெஷினிஸ்ட், பிளம்பர், வையர்மேன் பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, CSIR-CECRI என்ற பெயரில் காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ceri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ceri.res.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Friday, 11 September 2015

BHEL Tiruchirappalli

Job Location : Tiruchirappalli
Job Details :
  • Post Name : Artisans
  • No. of Vacancy : 200 Posts
  • Pay Scale : Rs. 11700-23000/-
Trades wise Vacancies : 
  1. Fitter : 150 Posts
  2. Welder : 50 Posts
  • Educational Qualification : Metric / SSLC plus National Trade Certificate (NTC) plus National Apprenticeship Certificate (NAC) in the trade of Fitter or Sheet Metal Worker/ Welder.
  • Nationality : Indian
  • Age Limit : 27 Years as on 01.09.2015
Age of Relaxation :
  • SC & ST Category : 5 years
  • OBC-NCL Category : 3 years
  • PWD Category : 10 years
Selection Process : The selection will be based on Written Examination.

Sunday, 12 April 2015

National Institute of Rock Mechanics (NIRM)

National Institute of Rock Mechanics (NIRM) is a premier research Institute dedicated to the development of rock engineering technology based on intense multi-disciplinary research. NIRM is looking for Scientists and Administrative Staff on regular appointment/deputation as detailed under for its R&D activities at its Bangalore & KGF Units. Candidates should possess good analytical skills and scientific temperament, and be willing to work anywhere in India or outside on short/long term project assignments.

(1) SCIENTIST-I .. 2 Posts (UR-1 & OBC-1)
Scale of Pay : PB-3 (Rs.15,600-39,100) Grade Pay Rs.5400
Qualifications : 1st class Degree in Mining Engineering.
Desirable : M.Tech/ME in the concerned subject
Age : Up to 30 years as on 1st May 2015

(2) SCIENTIFIC ASSISTANT-I .. 6 Posts (UR-4, OBC-1 & ST-1)
Scale of Pay : PB-1 (Rs.5,200-20,200) Grade Pay Rs.2400
Qualifications : B.Sc (PCM)/Diploma in Mining/Mechanical Engineering/Electronics Instrumentation/Technology of three years full time duration or its equivalent from a recognized Technical Board/University.
Age : Up to 28 years as on 1st May 2015

(3) TECHNICIAN-I .. 2 Posts (Unreserved/ General)
Scale of Pay : PB-1 (Rs.5,200-20,200) Grade Pay Rs.1900
Qualifications : S.S.L.C with ITI Trade Certificate of 2 years duration
Age : Up to 28 years as on 1st May 2015.
(4) FINANCE & ACCOUNTS OFFICER .. 1 Post (OBC)
Scale of Pay : PB-3 (Rs.15,600-39,100) Grade Pay Rs.5400
Qualifications : Must be a Graduate with ACA/ ICWA/ SAS qualification
Experience : A minimum of 10 years experience out of which at least 2 years of work experience in accounting in a responsible position in Govt. departments./ Organisations. The applicant should have experience in computerized environment, be conversant in Tally software, as well as be well versed in Govt. rules & regulations.
Remarks : Candidates interested to join on deputation may also apply. Place of posting will be BANGALORE.
Age : Up to 45 years as on 1st Mav 2015. 

Saturday, 14 March 2015

Bharat Electronics Limited

• Candidates who have passed diploma on or after January 2013
• Candidates who are currently studying in the 6 t h Semester/ final year and who will be completing their Diploma in June/July 2015
• Upper age limit will be 25 years as on date of selection. Age relaxation of 5 years for SC/ST/PHP & 3 years for OBC candidates
• Only Indian Nationals are eligible

Walk in Interview : 16-3-2015 to 28-3-2015

http://bel-india.com/sites/default/files/Recruitments/TAPPs-2015.pdf