Tuesday, 23 August 2016

Indian Institute of Wheat & Barley Research Station (IIWBR)

Total No.of Posts: 09

Name of the Posts:
1. SRF: 06 Posts
2. JRF: 02 Posts
3. RA: 01 Post

Educational Qualification: Candidates should possess First class Master’s degree in Genetics and plant Breeding/ Biochemistry/ Biotechnology/ Bioinformatics/ Botany/ Agricultural Botany/ Biotechnology/ Ag. Biotechnology with relevant experience for SRF, M.Sc. in Genetics/ Plant Breeding/ Botany or Agricultural Botany/ Biotechnology/ Ag Biotechnology for JRF, Ph.D degree in Genetics/ Plant Physiology/ Botany or
Agricultural Botany for RA.

Selection Process: Candidates will be selected based on interview.

How to Apply: Eligible candidates may appear for interview along with relevant documents on 26, 27, 29, 30-08-2016.

Date of Interview: 26, 27, 29, 30-08-2016.


Monday, 22 August 2016

திருச்சி உருக்காலையில் பணி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் Heavy Alloy Penetrator ஆலையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 41 பிட்டர், மின்சாரப், டர்னர், கிளர்க், மேற்பார்வையாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. SSK-Turner - 03
2. SSK-Machinist - 07
3. SSK-Electrician - 05
4. SSK-Electroplater - 03
5. SSK-Carpenter - 02
6. SSK-Fitter - 05
7. SSK-Fitter-Electronics - 02
8. SSK- Labourer - 03
கல்வித்தகுதி: மேற்குறிப்பிடப்பட்ட 8 பணியிடங்களுக்கும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
9. Supervisor (NT) - 04
10. Stenographer Lower - 01
11. Lower Division Clerk - 03
12. Hindi Typist - 01
13. Cook (Canteen) - 01
14. Medical Assistant (Male) - 01
கல்வித்தகுதி: 9 - 14 வரை பணிகளுக்கு தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஏபிசி பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால் தனித்தனியாக ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.happexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://happexam.in/happ/pdfs/HAPP_Trichy_Adv.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Sunday, 21 August 2016

Rajkot Nagarik Sahakari Bank Limited

Post:Jr Executive (Traniee) (Banking)
Location:Gandhidham
Last Date:29/08/2016
Qualification:First Class Graduate (Except Arts) OR M.Com / LLB / MBA / MCA / MBA. PGDCA / DCA / JAIIB/ CAIIB / COPA (with 1 year apprenticeship) preferable.
Experience:2 years experience in any Co-Operative bank or any financial institute is preferable. Candidate Should be well versed with Computer knowledge
Age Limit:30 Years
The above post will be filled up on fixed term contract basis with monthly fixed stipend.

The candidate belonging to local place will be considered. 

ராணுவ ஆயுதக் கிடங்கில் குரூப் "சி" பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ ஆயுதக் கிடங்கில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: SS (Material Assistant) - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது பண்டக மேலாண்மை, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: LDC - 31
தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tradesman Mate - 30
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff - 07
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: CMD - 01
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் .

Saturday, 20 August 2016

Indian Statistical Institute (ISI) Bangalore

Eligibility : ME/M.Tech(CSE), BE/B.Tech(CSE)
Location : Bangalore
Last Date : 26 Aug 2016
Hiring Process : Written-test
JRF Computer Science Job Position in Indian Statistical Institute (ISI) Bangalore 
Project Title : "Land Use/Cover Classification of Remote Sensing Images Using Granular Computing
Methodologies"
Qualification : M.Tech / B.Tech (Computer Science, Electronics Engg., Electrical Engg.) M.Math/M.Stat from a reputed institute with consistently good academic record. o Valid GATEA/NET score.
No. of Post : 01
Pay : Rs.25,000/-
Tenure of Appointment : Initially, the temporary appointment is for a period Upto 31st March 2017. This appointment would be renewed upon satisfactory performance of the JRF for TWO more years. 

How to apply

Typed applications stating (1) Name [In block letters]; (2) Father's /Husband's name; (3) Address; (4) E-mail; (5) Phone No.; (6) Date of Birlh; (7) Educational Qualification; (8) Work experience, if any, accompanied by attested copies of relevant documents/ testimonials addressed to the Director, Indian Statistical Institute, should reach the Principal Investigator of the Project (Dr. Saroj K. Meher), Systems Science and Informatics Unit (SSIU), Indian Statistical Institute, 8th Mile, Mysore Road, RV College Post, Bangalore 560059 (or via email: saroj.meher@isibang.ac.in ) on or before 26th August 2016. The Institute reserves the right not to appoint Junior Research Fellow.