Showing posts with label Project Manager. Show all posts
Showing posts with label Project Manager. Show all posts

Thursday, 30 March 2017

WAPCOS Limited

Total No.of Posts: 29

Name of the Posts:
1. Project Manager: 01 Post
2. Resident Engineer/ Substructure: 01 Post
3. Resident Engineer/ Superstructure: 01 Post
4. Civil Engineer (Expert/Substructure): 02 Posts
5. Superstructure Expert: 02 Posts
6. Permanent Way Expert: 01 Post
7. Supervisor (Civil Engineering): 06 Posts
8. Quality Control Supervisor: 02 Posts
9. Surveyor: 01 Post
10. Computer Operator cum Stenographer: 03 Posts
11. Clerk cum Record cum Store Keeper: 02 Posts
12. Office Attendant/ Chainman: 02 Posts
13. Draftsman (Civil): 01 Post
14. Chainman: 04 Posts

Sunday, 7 August 2016

ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் திட்ட மேலாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Manager
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.08.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rida.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.