Monday, 8 August 2016

ரெப்கோ வங்கியில் கிளார்க், உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளார்க், உதவி மேலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Clerical Cadre (Employees/Trainees)
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிப்பதுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager, Manager
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைபட்டம் பெற்றிப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், மதுரை
விண்ணப்பக் கட்டணம்: Clerical Cadre பணிக்கு ரூ.200, Assistant Manager, Manager பணிக்கு ரூ.250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment